இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
103
இது தவிர ஒரு புத்தகத்தில் சேரக் கூடிய பொருள்களுக் கும் கணக்குச் செய்தால் மொத்தமாக புத்தகம் உருவாகும் மதிப்பீடு கிடைக்கும். அவை கீழ்வருமாறு!
தாள் விலை
ஒரு கட்டு விலை X 31 கட்டு கு
அட்டை விலை
ஒரு கட்டு விலை X 3க் கட்டு விலை ரூ
பக்கத்தாள் விலை கு ஒவியர் கூலி ரூ படக்கட்டை 3 வண்ணக்
கட்டைகள் ரூ கூட்டுத் தொகை கு
இந்தக் கூட்டுத் தொகையையும், முந்திய கூட்டுத் தொகை யையும் சேர்க்க, புத்தகத்தின் மொத்த அடக்க விலை கிடைக்கும்.
இதுபோல். ஒவ்வொரு வேலைக்கும் நாம் பயன்படுத்தும் பொருள்கள், வேலைகள் ஆகியவற்றைக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.