பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டு Pad கலைக்களஞ்சியம் Encyclopedea கழுத்து வளைவு INeck கட்டுதல் Binding காட்சியமைப்பு Display காலிகோ கட்டிடம் Calico Binding காற்புள்ளி Comma குண்டுசி Pin குத்துத்தையல் Side Stitching கை உருளை Hand Roller கைக்கோல் Stick கையெழுத்து Script Letters கோப்புப் பொருள் Matter கோப்பு பொருள் தட்டு Form Plate சதுர அடைப்புகள் Brackets சாய்ந்த எழுத்து Italic சுழலச்சு Rotary தடித்த இடைவெளி Thick Space தடித்த எழுத்துக்கள் Bold Letters தடித்த வரிவெளி Thick Lead தட்டச்சு Platen தட்டு மெய்ப்பு Galley Proof தட்டச்சுப் பொறி Platen Press படிவம் Form படுக்கைத் தாள் Bed Papers பட்டியல் Ᏼi| 1 பத்தி வெளிகள் Para Space பளிங்கு வண்ணத்தாள் Marble Paper பரு எழுத்து Antique பருத்திக் கழிவு Cotton Waste பல்வகை அச்சு வேலைகள் Jobs பித்தளைக் கோட்டுத்துண்டு Brass Rule பிறையடைப்பு Вrace புள்ளி Piont பை-குப்பை Pi பொறிமெய்ப்பு Machine Proof மடல்தாள் Letter Head மடித்தல் Folding மடிப்புறை Jacket மட்டப் பலகை Planel