பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


தெரியும் எழுத்துவகை ஒன்று அச்சகங்களில் பயன்படுகிறது. இது பரு எழுத்து (Antique) என்று கூறப்படுகிறது. நேராக இல்லாமல், மெல்லிய கோட்டில் தலைப்பக்கம் வலது புறமாகச் சாய்ந்து காணப்படும் எழுத்து சாய் வெழுத்து (Italics) ஆகும். கையெழுத்து அமைப்பில் உருவாக்கப்பட்ட எழுத் துக்கள் கையெழுத்துக்கள் (Script letters) sisi Gop peopé கப்படுகின்றன. பூக்களோடும், சித்திரங்கள் போலவும் அழகு படுத்தப் பட்ட எழுத்துக்கள் அணி எழுத்துக்கள் .(Crnamental letters) என்று அழைக்கப்படுகின்றன. 10 பாயின்ட் ரோமன் மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் 10 பாயின்ட் போல்டு மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் 10 Point English (Roman) Choose an author as you Choose a friend 10 Point Italic Choose an author as you Choose a friend 10 Point Bold - Choose an author as you Choose a friend