பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


பனிரண்டு புள்ளி நீளமும் நான்கு புள்ளி அகலமும் உடைய இடைவெளி தடித்த இடைவெளி (Thich Space) என்றும் மூன்று புள்ளி அகலமுடைய இடைவெளி மெல்லிய இடைவெளி (Thin Space) என்றும் குறிப்பிடப்படும். இரண்டு புள்ளியளவுடைய இடைவெளி ஊடுவெளி ((Midd. ling) எனப்படும். . சொற்களுக்கிடையே இடப்படும் இடைவெளிகள், ஊடுவெளி, மெல்லிய இடைவெளி, தடித்த இடைவெளி, அரை எம், ஒரு எம் என்று கூறப்படும். . வெளிக்கட்டைகள் |

•9 o • ধ৯ S 号 ·3 唯 3. G o ts t; $. 3 : ב గి tod ങ്ങ ,#* C so ه G # * * క్షీ క్షీ క్షీ షీ ॐ @ ५ இரண்டு எம், மூன்று எம், நான்கு எம், ஐந்து எம் இடை வெளிகள் தேவையை ஒட்டி மட்டுமே பயன்படுத்தப்படும். எழுத்துக்களின் உயரம் 5; எம் என்றால் இடைவெளி களின் உயரம் 4: எம் அளவே யாகும். சொற்களைத் தெளிவாகப் படிக்க வேண்டும் என்பதற் காக நாம் அவற்றிற்கிடையே இடைவெளிகளைப் பயன் படுத்துகிறோம். இது தவிர, வரிகளுக்கிடையிலேயும் நாம் இடைவெளிகளைப் பயன்படுத்துகிறோம். இவற்றை நாம் வரிவெளிகள் (lead) என்று குறிப்பிடுகிறோம். இந்த வரி வெளிகள் இரண்டு புள்ளி அளவோ, மூன்று புள்ளி யளவோ உள்ளன.