பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. தாள்கள் PAPERS அச்சிடும் தாள்கள் பல ஆலைகளில் செய்யப்படுகின்றன. சில மரக்கூழ்கள் தாள் செய்யப் பயன்படுகின்றன. தாள்களை அடையாளம் காட்ட, அவற்றை ஆக்கும் ஆலைகளின் பெயரையே கையாளுகிறார்கள். சேஷசாயி, வெஸ்ட்கோஸ்ட், பெலார்ப்பூர், ராயல சீமா, சிர்ப்பூர், அமராவதி, கங்கப்பா, சர்க்கார், தனலட்சுமி என்று பல ஆலைகளில் தாள்கள் சொல்லப்படுகின்றன. வெள்ளையச்சுத்தாள் (White Printing) வண்ண அச்சுத் zirgir (Colour Printing) Lin Gevu: G.345m gir (Cream wove) &álaváč, ć, 3rcir (Map litheo Paper) LA 57,35msir (Bond Paper) GLGori -G).3 &m cir (Ledger Paper) Licăruolo.j45meir (Manifold Paper) cum awé5&éo &m cir (Air mail Paper) செய்தியச்சுத் தாள் (Newsprint Paper) பழுப்புத்தாள் (Brown Paper) இப்படிப் பல வகையான தாள்கள். தாள் சந்தையில் கிடைக்கின்றன. தாள்கள் பல அளவுகளில் ஆக்கப்படுகின்றன. டெம்மி 44 செ.மீ X 58 செ.மீ. டபுள் டெம்மி 58 செ.மீ X 88 செ.மீ. கிரவுன் 38 செ.மீ X 51 செ.மீ. டபுள் கிரவுன் 51 செ.மீ X 75 செ.மீ.