பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சங்இதப் பயித்தியம் (அங்கம் ? இருவரும். ஐயோ! பிசாசி பிசாசி (எழுந்து ஓடுகிருர்கள்.) பர. மெல்ல திரும்பி வந்து) இல்லெடி கம்ட பழய ஆசாமி! திரும்பி வந்திருக்கர்ர்ருi-ஓ! கவுத்திலே கட்டி, வாசல் வழியா எறக்கி யிருக்கராங்க - கொஞ்சம் பொறு! அவுங்க யுக்தியெ அவுங்களுக்கே காட்டரேன்!அவுங்க இந்த வெய்ய காலத்திலெ, வாசல்லெ தான் படுத்துகினு தூங்கர வழக்கம்!-நடுராத்திரி யாகட் டும் செர்ல்ரேன்! காட்சி முடிகிறது. ஆரும் காட்சி காலம்-விடுயற்காலம். இடம்-சங்கரன் வீட்டின் வாசல். ஒருபக்கம் கிணற்றின்மீது ராட்டினம் போட்டிருக்கிறது. வாச வில் சங்கரனும், காவேரியும் படுத்துக்கொண்டிருக்கின்றனர். கூரையிலிருந்து, கிணற்றின் ராட்டினத்தின் வழியாக பரசு ராமன் சன்யாசியின் உடலேத் தூக்கிக்கொண்டு இறங்கி, இருவர் மத்தியிலும் வளர்த்திவிட்டு, கொடியிலிருந்த சால்வை யொன் றைப் போர்த்திவிட்டு, வந்த வழியே ஏறிப்போய் விடுகிருன். சங், (கொஞ்சம் பொறுத்து விழித்து) அடி அடி!-காலமே எழுந்து சீக்கிரம் சமயலாகனுமிண்ணேனே-எழுங் திரு-ஏண்டி இந்த சரிகெ சால்வையையா போத்து கினு படுத்துகினே! கா. எ-கான சால்வையே போத்துகினு படுத்துகினேன்! நீங்க போத்துகினு-(அதை இருவருமாக இழுக்க சன்யாசி யின் உட்லேக் காண்கிருர்கள்.) சங். கா. ஆ ஆ! (அலறி எழுந்திருக்கின்றனர்.) சங். என்னடா எழவா போச்சி இந்த சனி கம்மெ விடாது போலிருக்குதே கா. இது என்னமா வந்து சேர்ந்தது நம்ப வூட்டுக்கு மறு படியும்? சங். நம்பளவங்க வேலெயாதான் இருக்கனும் - இரு சொல்லரேன், பொழுது கண்ணு விடியரத்துக் குள்ளோ-இத்தெ கொண்டுபோய் அவன் திண்ணே யில்ெ வளர்த்தி விடரேன் கதவெ தெற:- * . . . . . . . . . (எடுத்துக்கொண்டு வெளியே போகிருன்.) காட்சி முடிகிறது.