பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தா. பார்த்தசாரதி

அவனது பொன் விழாவைக் கட்சி கொண்டர்டிய சிறிது ಘೀ ನಿಧಿ'ಘಿ'? போராட்டம் நடத்துவதென்ற எண்ணம் இயக்கத்தில் தீர் மானம் செய்யப்பட்டிருந்தது. கட்சியை வளர்க்கவேண்டு மானால் நாளடைவில் தனி நாடு கோரிக்கையை மெல்ல் மெல்ல விட்டுவிட வேண்டுமென்று சட்ட விவரம் தெரிந்த, சிலர் தலைவர்கள் மட்டத்தில் வற்புறுத்தி வந்தன்ர். டெல்லியில் மாநிலங்களவைக்குப் போய் வந்தபிறகு அண் ணனின் மனப்பான்மையிலும் சில மாறுதல்கள் விந்திருப் பது போல் தோன்றியது. நாட்டுக்கு ஏற்பட்டிருந்தஅந்நிய அபாயங்கள் முற்றித் தோன்றிப் பயமுறுத்தியபோதெல் லாம் தனி நாடு. கோரிக்கை என்ற ஒரே க்ாரணத்தைக் காட்டியே இந்த இயக்கத்தைத் தடைசெய்து விடுவார். களேர் என்று பயம் நிலவியது.

'மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை-அது நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை'-என்று வருவதிலுள்ள சிறைச்சாலைகளைப் பலமுறை சந்தித்தவர்களுக்கே கட்சியைத் தடை செய்வார்களோ' என்ற் என்னம் மட்டும் பயத்தை உண்டாக்கியது. மாநகராட்சிகளைக் கைப்பற்றிய பின் மாநில ஆட்சியையும் கைப்பற்றமுடியும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் வந்திருந்தது. அந்தச் சமயத்தில் ஒரு நாள் ஒரு முக்கிய வேலையாகக் கலந்து பேச வேண்டுமென்று . அண்ணன் அவனைக். கூப்பிட்டனுப்பினார். -

15

கட்சிக்கும் இயக்கத்துக்கும் வேண்டியவரான ஒரு வழக்கறிஞர் வீட்டில் அண்ணன் அவனை எதிர்பார்த்துக் கர்த்திருந்தார், அவன் போய்ச் சேர்ந்த போது அவன்ன மிகவும் பீரியத்தோடுவரவேற்றார். அண்ணனோடு இயக்க மூலவ்ர்கள் என்று.அவன் கருதிய வுே சிலரும் இருந் தனர். தேர்தல் செலவுகளுக்கான நீவஞ்: மாவட்டி வாரியாக் இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் நாடகங்கள் நடத்துதல் தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒரு தீவிர மான போராட்டத்தில் ஈடுபடத் தயார் செய்வது ஆகிய வேலைகளில் நாட்கங்கள், மாணவர்களைத் தயார்நிலைக்