பக்கம்:மூலிகை அகராதி.pdf/10

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9


அதகம்  வெடி மருந்து
அதம்  அத்தி
அதல மூலி  ஆடுதின்னாப்பாளை
அதவு  அத்தி
அதளை  நிலப்பீர்க்கு
அதாசலம்  காட்டு மல்லிகை
அதிகந்தம்  செண்பகப்பூ
அதிக நாரி  கொடுவேலி
அதிகம்  குருக்கத்தி
அதிகல்  காட்டு மல்லிகை
அதிகற்றாதி  கொடு வேலி
அதிகும்பை  கையாந்த கரை
அதிகோலம்  அழுஞ்சில்
அதிங்கம்  அதுமதுரம்
அதிகனசி  கொடி வேலி
அதிசாமியை  வெண்குன்றி
அதிசாரணம்  மாவிலங்கு
அதிசௌரபம்  தேமா
அதிச்சத்திரகம்  காளான்
அதிச்சத்திரம்  காளான்
அதிதாரம்  இலந்தை
அதிபசமி  கொன்றை
அதிபதிச்சங்கம்  வாலுழுவை
அதிபறிச்சம்  வாலுழுவை
அதிபதுங்கை  கொடிவேலி
அதிபலம்  நேர்வாளம்
அதிமதுரம்  குன்றிவேர்
அதிமலம்  மாவிலங்கு
அதிமுத்தம்  குருக்கத்தி
அதியாமம்  முயற்புல்
அதிராம்பை  பொற்றலை - தகரை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூலிகை_அகராதி.pdf/10&oldid=1527399" இலிருந்து மீள்விக்கப்பட்டது