பக்கம்:மூலிகை அகராதி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


அமலகம்  நெல்லி
அமலம்  மரமஞ்சள்
அமலை  கடுக்காய்
அமளை  கடுகுரோகினி
அமார்க்கம்  நாயுருவி
அமானி  புளியாரை
அமிரம்  மிளகு
அமிருதை  திருப்புலி - துளசி
அமிர்தவல்லி  சீந்தில்
அமுசம்  சிறு செருப்படை
அமுதம்  கடுக்காய் - சீந்தில்-நெல்லி
அமுதம்  தான்றிக்காய்
அமுதபுட்பம்  சிறுகுறிஞ்சா
அமுதங்கம்  கள்ளி - சதுரக்கள்ளி
அமுத சாரன்  வெள்வேள்
அமுத சுறா  சீந்தில்
அமுதவல்லி  மஞ்சிட்டி
அமுததரம்  பூனைக்காலி
அமுதாரி  கற்றாழை
அமேதநீக்கி  மூங்கில்
அமை  இலாமச்சை
அமையம்  சேம்பு
அம்பகம்  ஆடுதின்னாப் பாளை-
அம்புடம்  புழுக்கொல்லி
அம்பணம்  வாழை
அம்பராம்புயம்  கடற்றாமரை
அம்பலவிருக்கம்  தில்லைமரம்
அம்பலத்தி  தான்றி
அம்புசன்மம்  தாமரை
அம்பு  எலுமிச்சை - மூங்கில்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூலிகை_அகராதி.pdf/13&oldid=1527398" இலிருந்து மீள்விக்கப்பட்டது