பக்கம்:மூலிகை அகராதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13


அம்பு சாதம்  தாமரை
அம்புதம்  கோரை
அம்புபிரசாதனம்  தேற்றாங்கோட்டை
அம்புயம்  தாமரை
அம்பு ரோகினி  தாமரை
அம்பு வாகினி  எலுமிச்சை - பாதிரி
அம்போசம்  தாமரை
அம்போருகம்  தாமரை
அம்மட்டி  கொட்டிக்கிழங்கு
அம்மிரம்  மாமரம்
அம்மிலவிருட்சம்  புளியமரம்
அம்மிலிகை  புளி
அம்மான்பச்சரிசி  சித்திரப் பாலாவி
அம்மை  கடுக்காய்
அம்மையார் கூந்தல்  கொடியார் கூந்தல்
அயகம்  சிறுகுறிஞ்சா-வசம்பு
அயதி  திருநாமப் பாலை
அயமரம்  அலரி
அயமி  வெண் கடுகு
அயம்  சிறுபூலா
அயலி  வெண் கடுகு
அயவாரி  வசம்பு
அயவி  சிற்றரத்தை
அயிகம்  ஊமத்தை
அயிஞ்சி  நிலப்பனை
அயிரியம்  நெட்டி
அயிலிடம்  சிற்றரத்தை
அயில்  கோரை
அய்யலி  சிறுகடுகு
அரக்கம்  எருக்கு - திருநாமப் பாலை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூலிகை_அகராதி.pdf/14&oldid=1527397" இலிருந்து மீள்விக்கப்பட்டது