பக்கம்:மூலிகை அகராதி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14


அரக்காம்பல்  செவ்வாம்பல்
அரகன் விரோதி  கொவ்வை -பூவரசு
அரசான்யம்  அரசு - அரத்தை - தும்பரா
அரணிய  ஷ்டகம்
அரணிய சாறனை  கதலி-காட்டுவாழை
அரணியர்  காட்டிஞ்சி
அரத்தம்.  காட்டுக்கரணை
அரத்தி  கடம்பு - செங்கழு நீர்
அரத்தை  செவ்வல்லி
அரத்தோற்பலம்  அரத்தை - முடக்
அரமாரவம்  கொற்றான்-
அரமியம்  தும்பராஷ்டகம்
அரம்பை  செங்கழுநீர்
அரபி  நாயிருவி
அரவிந்தம்  பிரமி
அரளி  அசமதாகம் - வாழை
அரன்  கடுக்காய்
அரி  தாமரை
அரிசம்  பீநாறி
அரிசயம்  மஞ்சள்
அரிணம்  கொடுவேலி- மூங்கில்
அரிசனம்  மிளகு
அரிச்சந்தனம்  கொன்றை - எலுமிச்சை
அரிச்சுனம்  சந்தனம்
அரிசா  மஞ்சள்
அரிசு  செஞ்சந்தனம்
அரிசு  எருக்கு மருது
 பெருங்குமிழ்
 மிளகு
 வேம்பு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூலிகை_அகராதி.pdf/15&oldid=1527396" இலிருந்து மீள்விக்கப்பட்டது