பக்கம்:மூலிகை அகராதி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15


அரிடம்  கடுகுரோணி - வேம்பு
அரிட்டம்  வெள்வெண்காயம்
அரிதகி  கடுக்காய்
அரிதம்  மஞ்சள்
அரிதின்  வயச்சி
அரித்திரம்  மஞ்சள்
அரிநிம்பம்  மலைவேம்பு
அரிபாலுகம்  தற்கோலம்
அரிமஞ்சரி  குப்பை மேனி
அரிமல்  மாவிலங்கு
அரின்மதா  வெள் வேல்
அரியசம்  கொன்றை
அரிய சாறனை  மாவிலங்கு
அரில்  மூங்கில்
அரிடம்  கடுகு ரோகினி
அருகசனி  பேரோலம்
அருகஞ்சி  சீந்தில்
அருகணி  பிரண்டை
அருகியாத்தம்  பூனைக்காலி
அருக்கம்  எருக்கு
அருக்கன்  சுக்கு
அருசாவிரா  பெருங்குமிழ்
அருச்சுனம்  எருக்கு-மருது
அரிட்டம்  கடுகு ரோகினி - மிளகு-
அருணம்  வேம்பு
அருத்திரம்  எலுமிச்சை
அருத்துருமம்  மரமஞ்சள்
அருப்பம்  வெள்வேல்
அருப்பலம்  தொடரி
 அனிச்சை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூலிகை_அகராதி.pdf/16&oldid=1527395" இலிருந்து மீள்விக்கப்பட்டது