பக்கம்:மூலிகை அகராதி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

அருளகம்
அருளரசி
அருளவம்
அருறாலம்
அருளாதி
அருளாபு
அருளுறுதி
அரேசகண்டு
அரேசிகம்
அரேணுகம்
அலகம்
அலகு
அலகு சோலி
அலகை
அலகை
அலக்கைசுரம்
அலந்தை
அலந்தகம்
அலத்தம்
அலந்தல்
அலரி
அலர்
அலர்ந்தபூ
அலாபதம்
அலாபு
அலாரிதா
அவி
அலியன்
அலுவீகம்
அலோசி
16
வெள்ளெருக்கு
வெட்பாலை
பெருமரம்
குடசப் பாலை
சாறனை
வேம்பு
கரணை
வாழை
வால் மிளகு
ஆனை திப்பிலி
மகிழ்
அறுகு
பேய்க் கொம்மட்டி
கற்றாழை
கீழ்காய் நெல்லி
துளசி
செம்பருத்தி
செம்பருத்தி
செங்கத்தாரி
அவரி -கோதும்பை
மஞ்சள் - மிளகு
கொற்றான்
இலாமச்சை
சுரை
அலரி
நறுவலி
கடுக்காய்
வில்வம்
பசளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூலிகை_அகராதி.pdf/17&oldid=1527394" இலிருந்து மீள்விக்கப்பட்டது