பக்கம்:மூலிகை அகராதி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


அளேருகம்  தூதுளை
அறக்கப்பிளப்பி  திருநாமப்பாலை
அறணை  காட்டுக்கரணை
அறாமை  கவிழ்தும்மை
அறிப்பலம்  திப்பிலி
அறுபதம்  கையாந்தகரை
அற்கத்தி  திப்பிலி
அற்கம்  வெண்டுளசி
அற்ப கெந்தம்  செந்தாமரை
அற்பகேசி  வசம்பு
அற்பபதுமம்  செந்தாமரை
அற்ப்பத்திரம்  துளசி
அற்பமாரிசம்  சிறுகீரை
அற்பருத்தம்  வாழை
அனகம்  புல்லுருவி
அனங்கம்  இருவாட்சி - மல்லிகை
அனந்தம்  அறுகு - குப்பைமேனி-
அனந்தரம்  சிறுகாஞ்சொரி -
அனந்தர்  பெருநன்னாரி
அவரவன்  வேலிப்பருத்தி
அனாரியதித்தம்  பருத்தி
அனிச்சை  வெந்தோன்றி
அனீகினி  நிலவேம்பு
அனீசு  நாகமல்லி
அனுகம்  தாமரை
அனுக்கம்  நட்சத்திரச் சீரகம்
அனுமாசரக்கா  செஞ்சந்தனம்
அனூபசம்  சந்தனம்
 பொன்னாங்கண்ணி
 உஞ்சி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூலிகை_அகராதி.pdf/19&oldid=1527392" இலிருந்து மீள்விக்கப்பட்டது