பக்கம்:மூலிகை அகராதி.pdf/20

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

19


அன்பகர்  சமுத்திரசோகி
அன்றெரித்தான் பூடு  சிறுபுள்ளடி
அன்னபம்  ஆல்
அன்னாசி  பறங்கித்தாழை

 ஆச்சா
ஆகம்  சுரை
ஆகரி  திப்பிலி
ஆகாசக் கருடன்  கொல்லன்–கோவை–சீந்தில்–பேயத்தி
ஆகாசத் தாமரை  கொட்டைப்பாசி
ஆகாடம்  வென்னாயுருவி
ஆகாயமஞ்சி  சிறுசடமாஞ்சி
ஆகாயவல்லி  சீந்தில்
ஆகிரந்தம்  புன்கு
ஆகிருநந்தனம்  புன்கு
ஆகேறு  கொன்றை
ஆக்கொத்துகம்  கொன்றை
ஆக்கொல்லி  தில்லைமரம்
ஆகாசி  சீந்தில்
ஆகியபத்திரம்  தாமரை
ஆசபத்திரு  பனை
ஆசியம்  கருஞ்சீரகம்
ஆசினி  ஈரப்பலா
ஆசுணம்  அசோகு–அரசு
ஆசுரம்  இஞ்சி
ஆசுரம்  வெள் வெங்காயம்
ஆச்சமரம்  மூகைப்புல்
ஆச்சா  ஆச்சாமரம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூலிகை_அகராதி.pdf/20&oldid=1527367" இலிருந்து மீள்விக்கப்பட்டது