பக்கம்:மூலிகை அகராதி.pdf/41

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

40

கஞ்சம்

கஞ்சுகம்

கடம்படம்

கடபலம்

கடம்பல்

கடம்பு

கடலஞ்சிகம்

கடலடக்கி

கடலடி

கடலாமணக்கு

கடலாடி

கடவு

கடவுளர்தாரம்

கடவை

கடரி

கடற்கொடி

கடற்கொழுப்பை

கடற்பாலை

கடற்றாழை

கடாரை

கடிகண்டு

கடிச்சவாய்

கடிப்பகை

கடியடு

கடியிரத்தம்

கடிரோமம்

கடு

கடு

கடுகம்

கடுகு

கடுக்கை

கஞ்சா-தாமரை - துளசி

சிலிந்தீ -முருக்கு

கடம்பம் - வாலுளுவை

தேக்கு

குமிழ்

கடம்பு கருங்குறுவை நெல்

கருப்பைப்புல்

பேய்முசுட்டை

இலவங்கம்

காட்டாமணக்கு

நாயுருவி

தணக்கு

தேவதாரம்

தணக்கு

மரமஞ்சள்

தும்பை

எழுத்தாணிப்பிண்டு

சமுத்திரசோகி

கொந்தாழை

கடாரநார்த்தை

பூனைக்காலி

துடைச்சான் காஞ்சோறி

கடுகு

சிற்றரத்தை

மூக்கிரட்டை

கோரைக்கிழங்கு

கடுக்காய்-முள்ளி

மாவிலங்கு

கடுகுரோகணி

கடுகு- குன்றி

கொன்றை - மருது





"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூலிகை_அகராதி.pdf/41&oldid=1524645" இலிருந்து மீள்விக்கப்பட்டது