பக்கம்:மூலிகை அகராதி.pdf/7

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6


அக்கினிச்சிலம்  கார்த்திகைக் கிழங்கு
அக்கினிச் சிவம்  குப்பை மேனி
அக்கினிச்சிலம்  கார்த்திகைக் கிழங்கு
அக்கினிச் சிவம்  குப்பை மேனி
அக்கினி முகம்  சேங்கொட்டை
அக்கு  அகில் - எட்டி
அக்கோடகம்  கடுக்காய்
அக்கோலம்  தேற்றா
அங்கனி  கற்றாழை
அங்கம்  கொன்றை
அங்கரவல்லி  குறிஞ்சா
அங்களி  கற்றாழை
அங்கனம்  கடுக்காய்
அங்காரவல்லி  சிறுதேக்கு
அங்காரிகை  கரும்பு
அங்கிஷம்  வாழை
அங்கினி  கற்றாழை
அங்குசபாதி  சிறுபிள்ளடி
அங்குசபிசாரி  கொள்ளு
அங்குசம்  வாழை
அங்குசோலி  அறுகு
அங்குலி  ஐவிரல்க்கொவ்வை
அங்கோலம்  அழிஞ்சில்
அங்கோலவைரவன்  அறிஞ்சில்
அசகண்டர்  தைவேளை
அசட்டி  அசமதாகம்
அசமதாகம்  ஓமம்
அசமந்தம்  மலையத்தி
அசமருதம்  அத்தி
அசம்  ஈரவெங்காயம் - சந்தனம்
அசராது  கொன்றை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூலிகை_அகராதி.pdf/7&oldid=1527402" இலிருந்து மீள்விக்கப்பட்டது