பக்கம்:மூலிகை அகராதி.pdf/8

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7


அசனபன்னி  சிற்றகத்தி
அசனம்  வெள்ளுள்ளி
அசனம்  வேங்கைமரம்
அசனி  அனிச்சை
அசன்றிகா  தைவேளை
அசானிமூலி  உத்தமதாளி
அசாரம்  ஆமணக்கு
அசிபத்திரகம்  கரும்பு
அசிதாம்புருகம்  நீலோற்பலம்
அசிதை  அவுரி
அசுணன்  வெள்வெண்காயம்
அசுபம்  அமுக்கிறா
அசுவகந்தி  அமுக்கிறா
அசுவசட்டிரம்  நெருஞ்சில்
அசுவத்தம்  அத்தி-அரசு
அசுவாபரி  அலரி
அசுவாமணக்கு  சிறுபூளை
அசையு  அமுக்கிறா
அசோகம்  அசோகு-மருது
வாழை  வரிலோத்திரம்
அசோணம்  குறட்டை
அசோண்டி  குறட்டை
அச்சகம்  நீர்முள்ளி
அச்சபரம்  நாணற்புல்
அச்சமம்  முசுறுப்புல்
அச்சமம்  அகத்தி-கோரைப்புல் - ஈசுரப்புல்
அச்சாணிமூலி  வேலிப்பருத்தி
அச்சுரம்  நெஞ்சில்
அச்சுவத்தம்  அரசு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூலிகை_அகராதி.pdf/8&oldid=1527466" இலிருந்து மீள்விக்கப்பட்டது