பக்கம்:மூலிகை அகராதி.pdf/9

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8


அஞ்சலி  வறட்சுண்டி - ஆடுதின்னாப் பாளை-வண்டுகொல்லி
அஞ்சனி  காயா-நாணற்புல்
அஞ்சீரம்  அத்தி
அஞ்செவி  வறட்சுண்டி
அடங்கம்  கடுகுரோகிணி
அடப்பன்  கடப்பமரம்
அடாசனி  புளியாரை
அடித்திகம்  அமுக்கறா -அக்கறா
அடிம்பு  சிவதை
அடுசிலைக்காரம்  செந்நாயுருவி
அடைவிகச் சேலம்  கஸ்தூரி மஞ்சள்
அட்சரப்புல்  பீசைப்புல்
அட்டகசம்  ஆடாதொடை
அட்டகன்  வசம்பு - அயமலாதி
அட்டதிசம்  எருக்கு
அட்டம்  சாதிக்காய்
அட்டி  அதிமதுரம் - இலுப்பை-எட்டி - செஞ்சந்தனம் - சந்தனம்.
அட்டிகம்  சாதிக்காய்
அட்டி மதுரம்  அதிமதுரம்
அட்டிமை  சீரகம்
அணிச்சை  நாகமல்லிகை
அணிஞ்சில்  கொடுவேலி - சிற்றாமுட்டி- நொச்சி-முள்ளி
அணிஞ்சில்  வில்வம்
அணிநூணா  மன்னிலா ஆத்தா
அணிமுலை  பூசணி
அணுக்கம்  சந்தனம்
அண்டகம்  குப்பை மேனி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூலிகை_அகராதி.pdf/9&oldid=1527400" இலிருந்து மீள்விக்கப்பட்டது