பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 மூவர் தேவாரம் - புதிய பார்வை தனா - ஒரு லகுவும் ஒரு குருவும் கொண்டது தான - ஒரு குருவும் ஒரு லகுவும் கொண்டது இவை நான்கும் ஈரெழுத்துகளால் இயன்றன. தனன - అఉg லகு கொண்டது. தானானா - மூன்று குரு கொண்டது தனானா தானனா தனனா இவை லகுவும் குருவும் தானான விரவி வந்த மூவெழுத்துச் சீர்கள் தானான தனான தானன இவை எட்டும் மூன்றெழுத்துகளால் வரும் விருத்த அடிகள் என்பர். வே ரம் போய் it\fr ரன் ੀ சே ருங் கால் நேர் வன் யான் இவ்விருத்தம் மூன்று குருவாலாகிய அடிகளால் வந்தது. மேற் குறித்த மூவெழுத்தடிகள் எட்டின் ஈற்றிலும் ஒரு லகுவையும் ஒரு குருவையும் தனித்தனியே சேர்த்தால் நான்கெழுத்துகளால் வரக் கூடிய விருத்த அடிகளின் உருவம் வந்து எய்தும். தனதன, தனாதன, தனதனா, தனாதனா, தனதான, தன.ாதான, தனதானா, தன.ாதானா,