பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா థ్రి 143 3. பந்தை தவறான முறையில் வீசியெறிந்தபோது; 4. தவறான வீச்சு அல்லது தவறான பந்தெறி' என்று நடுவர் அழைத்தபோது; 5. கட்டத்திற்குள் நிற்கும் அடிப்பவரின் மீதோ அல்லது அவரது ஆடையின்மீதோ, வீசிய பந்தானது படும்போது; 6. தவறான பந்தை (Foul Ball) பிடிக்காமல் விட்டபோது; 7. தளத்தைவிட்டுப் பந்து வீசு முன்னரே வெளியேறியதற்காக வெளியேற்றப்பட்டபோது; 8. அடித்தாடும் குழு சில சமயங்களில் ஆட்டத்தில் குறுக்கிடும் பொழுது; 1. பந்தடிப்பவர் வேண்டுமென்றே இரண்டாவது முறை பந்தை அடித்தாலும், பந்தாடும் மட்டையை வீசி பந்தையடித்தாலும், அல்லது பந்து முதல் தளத்தை நோக்கிச் செல்லும்போது பந்தாடும் மட்டையை வீசி அதன் திசையை மாற்றினாலும்; 2. அதிகப்படியாக வீசிய 'வீண் எறியை (overthrow) பயிற்சியாளரோ அல்லது அவரது உடையோ வேண்டுமென்றே தடை செய்தால்; 3. சரியான பந்து (Fair Ball) தளத்தை விட்டு அகன்ற ஒட்டக்காரரின் மீதோ, அல்லது தடுத்தாடுபவர்களின் இருவரைக் கடந்தோ அல்லது தொடாமலோ பட்டு விட்டால்; கி. அடித்தாடுபவர் பிடித்தாடுபவரின் குறுக்கே நின்று 565) (Ջ =ւ: : ռոՀՀ .