பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 హ్రీ மென் பந்தாட்டம் அமைக்கப்பட்டிருந்தது. அதை அடிக்கப் பயன்படுகின்ற மட்டையோ, நுனியில் சிறிய ரப்பரால் உறையிடப் பட்டதாகவும் அமையப் பெற்றிருந்தது. விளையாடுவதற்கு விசித்திரமாகவும் வேடிக்கை யாகவும், குதுகலமூட்டுவதாகவும் அமைந்திருந்த அந்த புதிய விளையாட்டில், அனைவரும் ஆர்வமுடன் பங்கு கொண்டார்கள். ஒரு புதிய ஆட்டத்தை உள்ளாடும் அரங்கத்தில் அருமையாக ஆடுவதற்காக நமக்கெல்லாம் உருவாக்கித் தந்தவரை மனமாரப் பாராட்டி நன்றியையும் தங்கள் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்கள். அனைவரின் அன்பு கலந்த நன்றி செறிந்த பாராட்டுதலுக்குரியவராக அன்று விளங்கியவர் ஜார்ஜ் Gşım göra, Tả (Geroge W. Hancock) GT6örl usui. GuGg மென்பந்தாட்டத்தினைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமையை அடைந்திருக்கிறார். இதற்கு அவர் முதலில் இட்ட பெயர் உள்ளரங்குத் தளப்பந்தாட்டம் என்பதாகும். (Indoor Base Ball) ஏனெனில், வெளிப் புறத்தில் ஆடப்பெற்ற தளப்பந்தாட்டத்தைத் தழுவித்தானே இது தொடங்கப் பெற்றது. புதிய ஆட்டம் தொடங்கப் பெற்றது என்னும் செய்தியானது, புயலாக, கானகத்துப் பெரு நெருப்பாக நாடெங்கும் பரவியது. எங்கெல்லாம் உள்ளாடும் அரங்கங்கள் இருந்தனவோ, அங்கெல்லாம் இந்த ஆட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பித்த சில் நாட்களிளெல்லாம், எல்லா அரங்கங்களையும் ஆக்ரமித்துக் கொண்டது. ஏனெனில், இளைஞர் முதியவர், ஆண், பெண் என்ற பாகுபாடின்றி எளிதா ஆடுதற்கு எற்ற நிலையிலே இந்த ஆட்டம் இருந்ததுதா' in o o க்கிய க o o (ԼԲ ாரணமாகும