பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

வ.கோ. சண்முகம்

26 வ. கோ. சணி முகம் புகையிலை விரித்தால் போச்சுசு புதுமணப்பெண் சிரித்தால் போச்சுசு வகையுறு கல்வி இல்லான் வாய்திறந்தால் போச்சு: அதுபோல் அகழ்போன்ற ரகசி யத்தை அவிழ்த்தால் பாப ரேதன் பகைவின் "பல கீனத்தைப் பலமாக ஆக்கி விட்டான்! பதுங்கியதோர் வேங்கை சீறிப் பாய்வதேபோல் ரானா சிங்கன் பிதுங்கிய துரோகத் தையே பின்பலமாய் கொண்டே நன்னாய்ச் சதுரங்கச் சேனை யோடே தாக்குதலைத் தொடுத்து விட்டான்! சிதைந்தது பாபர் படைகள்! திணறியேபின் வாங்க லாச்சு! தோல்விகள் தொடரக் கண்டே துள்ளினான் சினத்தால் பாபர்! சால்கள்மேல் சால்களாகச் சாகஸியைக் கொணரச் செய்த வால்பிடித்த அமர சிங்கன் வரையினில் வீழ்த்தான், கவிழ்ந்தான்! மேல்மேலும் தோல்வி, தோல்வி வென்றதே ரானா சேனை!