பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மெழுகுச் சிறகுகள் 4 போ தும்போ! போ போ! அப்பால்: பூந்தென்றல் கவிதை சொல்லும் மாதுளம் முத்து: வண்ண அந்தியின் மேகம் மலைகளின் நீதிபோல் உயர்ந்த முகட்டை நித்தமும் மஞ்ச மாக்கும் ஜோதியாய்க் கதிர்வி ரிக்கும் சூரியனின் விருந்தும் அழைக்கும். வான்மலடு ஆன போதும் வையத்தின் வேட்கை நீக்கும் தான்மவடு ஆகேன் என்றே சலசலக்கும் ஜீவ ஆறு! மான்து க்கம் மயிலின் தூ க்கம்! மதித்திடும் அமைதி கொண்டே தேன் தூங்கும் மலர்க்கு லத்தால் தினம்மணக்கும் பரண சாலை! இவைகள்தாம் என்றன் சொத்து எல்லாமே எனக்கேசொந்தம்! நகைகளே அற்ற தான நல்லற வாழ்க்கை வெற்றி ! கொட்டியே கொடுத்த போதும் அவைஎனக்குப் புழுதி தூசி அரசினிடம் சொல்வாய் சொல்வாய்