பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

வ.கோ. சண்முகம்


அஞ்சிடநான் கோழை இல்லை ! அஞ்சுபவன் அறிய நானோ பிஞ்சுப் பிழை கூட ஒன்றும் புரிந்திடவே இல்லை மன்னனைக் கெஞ்சிடவோ தேவை இல்லை! கிரீடமுடி செருக்க னைத்தும் பஞ்சாகப் பறந்து போகும் பட்டாளம் மந்தை யாகும்! மன்பதையை வதை கொ டுக்கும் வாள்வியைாட் டெல்லாம் பொல்லா வன்முறைகள்; ரத்த மோக வரலாறெல்லாம் இனிமேல் வேண்டாம் பொன்மலைகள் குவிப்ப தெல்லாம் பொய்வெற்றி அன்பால் அருளால் தன்மன்த்தை வென்று ஈர தருமத்தைச் செய்யச் சொல்வாய்!