பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

வ.கோ. சண்முகம்


இனிமேலும் உன்னிடம் இருந்தால் நீயும் - புதிய போதையில் வீலைகள் புரியக் கிளம்பி விடுவாய்! யுகத்துக்கு யுகமாய் இடைவெளி விட்டு மெல்ல மெதுவாய் உனது கைகள் அசையத் தொடங்கும்! ஆமாம் உன்விதி அப்படித் தாயே!” என்று சொல்லி எழுந்தது அதிருஷ்டம் 'இப்போது எங்கே போகி றாயடியே?: என்று ஆவலாய் தர்மம் கேட்டது. "கொலைக்க ளத்துக்கு: என்றது அதிருஷ்டம், திடுக்கிட்ட தர்மம் அலறிய படியே “என்னடி உளறல்?