பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வ.கோ. சண்முகம்


தாமதம் ஆகா!' என்ற அதிருஷ்டம் நின்ற இடத்தில் ஒருசுற்று சுற்றி தள்ளாடிய படியே ஊர்ந்து நகர்ந்தது! அதிசயத் தோடு, ஆத்திரத்தோடு. அதிருஷ்ட தேவதை அழகு முகத்தை உற்றுப் பார்த்த தரும தேவதையின் தலையே கழன்றது: அதிர்ச்சி! அதிர்ச்சி! அதிருஷ்ட தேவதை அழகு முகத்தில் அமைந்து இருந்தவை போலிக் கண்கள்! பார்வை தராத பாவலா உறுப்புகள்! பொருத்தி வைத்த பொம்மைக் கண்கள்: