இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
என்றேனும் அந்தமரம்
பட்டு வீழ யாரேனும் விறகாக
எரித்துப் போவார். இன்ருேஇக் கலைஞனதைப்
பசுமை செய்தான்; இணையுண்டோ இதற்கெனவே
எண்ணி னேனே.
மேக மண்டலம்
என்றேனும் அந்தமரம்
பட்டு வீழ யாரேனும் விறகாக
எரித்துப் போவார். இன்ருேஇக் கலைஞனதைப்
பசுமை செய்தான்; இணையுண்டோ இதற்கெனவே
எண்ணி னேனே.