இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கட்டை வண்டிக் குப்பன்
1
கட்டை வண்டியை ஒட்டும் குப்பனக்
கானும் போதெலாம் மகிழ்கின்றேன். இட்ட மேவிய அவன்செய் காரியம்
இனித்தி ருக்குது; சொல்லுவேன்: துட்டன் அல்லன்,பொய் பேசு வான்அலன்
சோம்ப லேஅறியாதவன் மட்டி லாதநல் இன்ப வாழ்வவன் மனை இருப்பது காண்பிரால்.
47