பக்கம்:மேகமண்டலம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் கர்வம்

6

காதல் அழகையெல்லாம்-உள்ளக்

காதுக் கினிதாகச் சாதல் இலாதபடி-இசை

சாற்றிக் களித்திடுவோம்.

7

வீர விளையாட்டை-மனம்

வீறுகொண் டேதுடிக்கக்

காரத் தொடும்குமுறும்-பல

கவியில் உரைத்திடுவோம்:

8

குனிந்து குனிந்துமணம்-மிகக்

கோழையா னேர்களையே முனைந்து நிமிர்ந்துநிற்க-எரி

மூட்டிக் கவிவளர்ப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/62&oldid=620579" இலிருந்து மீள்விக்கப்பட்டது