பக்கம்:மேகமண்டலம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞனுக்கு

1

கண்ணைத் துடைத்துக்கொண்டு

கண்ணுடி யிற்பார் ; காலைப் பொழுதில்முகக்

கடுமை யைஒழி; விண்ணைப் பிளந்துசெல்லும்

முயற்சி ஆலுைம் வேதனைப் பட்டுருகும்

சோர்வை ஒழிப்பாய்,

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/82&oldid=620622" இலிருந்து மீள்விக்கப்பட்டது