பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மைக்கேல் காவின்ஸ்

=

தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவி மற்ற அரசாங்கங்களின் பிரதம மந்திரியின் HAவிக்கு நிகராகும். ண்மக்கேல் காலின்ஸ் பொருளாதார மந்திரி யாயும், ஆர்தர் கிரிபித் உள்நாட்டு மந்திரியாயும், கதால் புருகா பாதுகாப்பு (சேனே) மந்திரியாயும், கவுன்ட் பிளங் h h = --- సా H - * o --" H கெட் அங்கிய நாட்டு மந்திரியாயும், காஸ்கிரேவ் ൺ,ു ഔ - H - --- e -- - - ■ o ஸ்தாபன மந்திரியாயும், ராபர்ட் பார்ட்டன் வில், மந்திரியாயும், மாக்ல்ே கைத்தொழில் மந்திரியாயும், மார்க்கவிக்ஸ் சீமாட்டி தொழில் மந்திரியாயும் நியமிக்கப் பட்டனர். இவ்வாறு மற்ற அரசாங்கங்களைப் போலவே பலவேறு இலாகாக்களேப் பிரித்துக்கொண்டு இடயில் ஐரான் வேலை செய்ய ஆரம்பித்தது. அவற்றிற்கும் டெயிலுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் ட்ெடும் இருந்தது. அவையெல்லாம் தங்களுக்குப் பக்கபலமாக, பெரும் பெரும் சேனேகளே வைத்துக்கொண்டிருந்தன. டெயிலோ தொண்டர் படையைத் தவிர வேறு சேனையைப் பெற்றிருக்கவில்லை. அது அயர்லா இல் அமைக்கப்பட்ட வலிமையுள்ள பிரிட்டிஷ் அவிசாங் கத்தை எதிர்த்தும் நிற்கவேண்டி யிருந்தது. மேலும் டெயிலுக்கு அங்கிய நாடுகளில் ஸ்தானிகர்கள் இ.ஆஆ. அக்குறையைத் திர்ப்பதற்காக எtன் கெல்லி என்பு, பிரான்ஸ்-க்குச் சென்று ஐரிஷ் குடியரசுக்காகத் இவிரப் பிரசாரஞ் செய்யத் தொடங்கினன். டாக்டர் மக்கார்முடன் அமெரிக்க ஐக்கிய மாகாணத்தில் வாஷிங்டன் கரை அடைந்து டெயிலின் பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். அத்காலத்தில் காலின்ஸ், தான் முன்னல் ஜாமீனில் வெளிவந்த வழக்கு சம்பந்தமாக, டெர்ரி கி.