பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H16. மைக்கேல் காலின்ஸ் னஞ் செய்வர் ; பின்னர் வசை மொழியால் பழிப்பர் : மேலும் அது வளருமால்ை, அடக்குமுறை என்னும் தண் டத்தைத் தொடங்குவர். இக் கான்கு படிகளையும் தாண் டிய பின்னரே, ஒர் இயக்கம் வெற்றி என்னும் ஐந்தாம். படியில் ஏறமுடியும் என்று மகாத்மா காந்தி கூறி யுள்ளார். வின்பீன் இயக்கம் நிச்சயமாக நான்காம் படியில் ஏறி கின்றது. காலுபுறத்திலிருந்தும் அடக்கு முறைப் பானங்கள் அதன் மேல் பாய்ந்து துளைத்தன. ஆல்ை, வெற்றி பெறுவதற்குப் பெரியதோர் போர்மகத்தான தியாகம்-தேவையாயிருந்தது. அப்போரை விவரிக்கு முன்னர் முதலில் அயர் * லாந்தில் இருந்த இரு அரசாங்கங்களுடைய வல்லமையை யும் ஆராய்வோம். ஒரு பக்கத்தில் பொதுஜனங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளைக் கொண்ட டெயில் ஐரான். அதற்கு உதவியாய் கடந்தது எமின்பீன் இயக்கம். அதைப் பாதுகாத்து கின்றது தொண்டர் படை. ஐரிஷ் மக்களின் ஆதரவு முழுதும் அதற்கே உரியது. மற்றெரு பக்கத்தில் வேற்ருளின் அரசாங்கம் என்னும் 'விடிவிலாத் துன்பஞ் செய்யும் பராதீனம். அதற்கு உற்ற துணையாய் கின்றவை ஆண்டுதோறும் பெருந் திரவியத்தை விழுங் கிக்கொண்டிருந்த பட்டாளமும் போலீஸ-ம். இவற்றுள் பட்டாளம் எப்பொழுதும் பயன்படுவதன்று-சில அசாதாரண கிலேமைகளில்தான் அது அவசியம். ஆல்ை போலிஸின் உதவியில்லாமல் சர்க்காரால் ஒன்றும் செய்ய முடியாது. ஐரிஷ் போலீஸ் படை ஜனங்களுக்குத் தொண்டு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட சன்று. அது ஆங்கில அரசாங்கத்தைப் பாதுகாக்கும் பட்டாள