பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மைக்கேல் காவின்ஸ் பட்டிருக்கிறேன். ஸ்தாபனத்தைப் பற்றி எனக்குத் தெரிந்ததை யெல்லாம் (தங்களுக்குச்) சொல்ல வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். என்னுடைய தகவல் அதிகாரிகளுக்கு உபயோகமாக இருக்கும். அயோக்கியப் பயல் மைக்கேல் காலின்ஸ் என்ன அகெளரவமாக கடத்தியிருக்கிருன். நான் எல்லா விஷ யத்தையும் சொல்லி என் கையைக் கழுவப் போகிறேன். தாங்கள் என் உதவியை ஏற்றுக்கொள்வதானல், நம்பக் கூடிய தங்கள் ஆள் ஒருவனே மேற்கண்ட விலாசத்திற்கு காளே மாலே கான்கு மணிக்கு அனுப்பிவையுங்கள். அங்கு கான் குயின் என்ற பெயருடன் வசித்துவருகிறேன். தங்கள் உண்மையுள்ள, எச். குயின்லிஸ்க், மாஜி கார்ப்பொரல் , ராயல் ஐரிஷ் ரெஜிமெண்டு. T சர்க்கார் உதவிக் காரியதரிசி இந்தக் கடிதத்தைப் பிரையன் என்னும் போலீஸ் அதிகாரியிடம் கொடுத்துக் கவனிக்கும்படி சொன்னர். இதிலிருந்து குயின் லிஸ்க் ஒற்றர்களுக்கு கண்பனைன் என்று சொல்லத் தேவை யில்லே. அவன் அடிக்கடி சர்க்காரின் உளவு இலாகாத் தலைமைக் காரியாலயத்திற்குச் சென்று, பிரையனேக் கண்டு தனக்குத் தெரிந்த துப்புக்களைக் கூறி வந்தான். அவன் கொடுத்த தகவல்களே டைப் அடிப்பதற்காக பிராய் என்னும் ஒற்றனிடம் கொடுப்பார்கள். பிராய் காலின்ஸின் தோழைைகயால், உடனே அவற்றை அவனுக்கு அனுப்பிக்கொண்டு வந்தான். குயின்லிஸ்க், அரசாங்கத்திற்காக ஒற்றுக் கேட்டுப் பணம் பெறுவதோடு கில்லாமல், காலின்ஸிடமும் அதே