பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I44" ம்ைக்கேல் க்ாலின்ஸ் உளவு இலாகாவைப் பலப்படுத்தினர். வெகு சீக்கிரத் தில் காலின்ஸைப் பிடிக்கவேண்டிய ஏற்பாடுகளையும் செய்தார். காலின்ஸும் கண்விழித்துப் பார்த்தான். நாம் ரெட்மண்டை விரைவில் பிடிக்காவிடில், அவன் நம்மைப் பிடித்து விடுவான் ! என்று அவன் தன் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்தான். ரெட்மண்டு வேலையை ஏற்றுக்கொண்ட காலத்தில், அவரைப் பார்க்கிலும் அபாயகரமான ஆங்கில ஒற்றன் ஒருவன் டப்ளினுக்கு வந்தான். அவன் பெயர் பர்ன். ஆல்ை, அவன் ஜேம்ஸன் என்று புனேபெயர் வைத்துக் கொண்டிருந்தான். அவன் மிகுந்த திறமை வாய்ந்த ஒற்றன். இங்கிலாந்தில் அவன் தன்னேப் பொது உடை மைக்காரன் என்று காட்டிக்கொண்டு, எத்தனேயோ ரகசியங்களேக் கண்டுபிடித்திருந்தான். அவன் முன்ல்ை சிப்பாயாக இருந்தவன். ஸின்பீனர்களின் பிரதிநிதியாக லண்டனிலிருந்த ஆர்ட் ஒபிரியனை அவன் நட்புக்கொண்டு, அயர்லாந்தின் புரட்சிப் போருக்கு வேண்டிய ஆயுதங் களே வரவழைத்துக் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றின்ை. ஒபிரியன் அவன் பேச்சை நம்பி, காலின்ஸுக்கு அவனே அறிமுகஞ் செய்து ஒரு கடிதம் கொடுத்தனுப்பின்ை. காலின்ஸ்-ம் அவனே கம்பி அன்புடன் நடத்தி வந்தான். அவனுடைய திட்டங்கள் போற்றத் தக்கனவா யிருந்தன. அவன் தான் ரஷ்ய லோவியத் சர்க்காருடன் சம்பந்தம் வைத்துக்கொண்டிருப்பதாயும், ஏராளமான பணம் தன் + கையில் இருப்பதாயும் கூறினன். அத்துடன், தன்னல் யந்திரத் துப்பாக்கிகள் பலவற்றை வரவழைக்க முடியும் என்றும், அயர்லாந்தின் பல பாகங்களிலுமுள்ள சிப்பாய் கள் பலரைத் தனக்குத் தெரியும் என்றும், அவர்கள்