பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சியின் வீழ்ச்சி #61 பாதிகள் பழிவாங்கப்பட்டனர். துப்பாக்கிகள் கண்ட கண்ட இடங்களில் குண்டுகளைப் பொழிந்தன. விரைவாக அதிகாரிகளுடைய கொலைச் சங்கங்களும் தோன்றின. பிரசித்தி பெற்ற தேசியத் தலைவர்களேக் கொலை செய் வதே அவைகளின் கோக்கம். அவை தலைவர்கள் பல ருக்குப் பயமுறுத்தல்-கடிதங்களே அடிக்கடி அனுப்பி வந்தன. - - - கார்க் நகர மேயரான தாமஸ் மக்கர்டெயினுக்குப் பின்கண்ட வார்த்தைகள் அடங்கிய ஒரு கடிதம் அனுப்பப்பட்டது: 1 * * * * * - தாமஸ் மக்கர்டெயின் ! மரணத்திற்குத் தயாரா யிரு. உனக்கு முடிவுகாலம் வந்துவிட்டது' அயர்லாந்தின் தென் பாகத்தில் பல் லின் பின் தலைவர்கள் இதைப் போன்ற இறுதிக். கடிதங்களைப் பெற்றனர். முதலில் இவை விளேயாட்டாகத் தோன்றி அனும், பின்னல் வினேயாக முடிந்தன. கட்டுப்பாடாக அரசாங்கம் கொலைத்தொழிலை மேற்கொண்டதையே இக்கடிதங்கள் குறிப்பிட்டன. * மார்ச் மாதம் 20-ம் தேதி இரவு 1 மணிக்கு ஆயுதம் தாங்கிய ஒரு கூட்டத்தார் தாமஸ் மக்கர்டெயினுடைய விட்டுக்குள் பலவந்தமாய்ப் புகுந்து, படுக்கையில் படுத் கிருந்த அவ்வீரரைச் சுட்டுத் தள்ளினர். சுடும்பொழுது அவர் மனேவியும் அருகிலே நின்ருள். கொண்ட கன வனத் தன் முன்பு சுட்டுத்தள்ளும் பொழுது, அந்த அம்மையின் உள்ளம் என்ன பாடு. பட்டிருக்கும்! சிறிது கேரத்தில் அக்கூட்டத்தார், இரத்த வெள்ளத்தின் நடுவே இறந்த மக்கர்டெயினப் போட்டுவிட்டு, வெளியேறி மறைந்துவிட்டனர். அவர்கள் ராணுவ உடை எதுவும் மை-11