பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கறுப்புக் கபிலர்’ * 173. - கப்பெற்ற டப்ளின் கார்ப்பொரேஷன் போன்ற ஸ்தல, ஸ்தாபனங்கள் எல்லாம் டெயில் ஐரானுக்கே விசுவாசமாக இருப்பதாய்ப் பிரமாணம் செய்தன. மேலும், தங்கள் நட வடிக்கைக் குறிப்புக்களே ஆங்கில அரசாங்க ஸ்தல ஸ்தாபன போர்டினிடம் சமர்ப்பிக்க மறுத்துவிட்டன. இச் சம்பவங்கள், உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அதிகார வர்க்கத்தின் மூச்சை மேலும் திணறவைத்தன. டெயில் ஐரானின் கோர்ட்டுகளும் நாடெங்கணும் திற மையுடன் வேலைசெய்து வந்தன. அவற்றின் தீர்ப்புக்களே கிறைவேற்றத் தொண்டரின் போலீஸ் படை திறமை யுடன் வேலை செய்துவந்தது. o அரசாங்கமும், உயிரைக் காத்துக் கொள்வதற்காக, தன் கட்ைசிப் போராட்டத்தில் இறங்க முற்பட்டது. ੋੜ੍ਹਾਂ: கறுப்புக் கபிலர் 1 920-ம்u) ஜூன்.மீ முதல் அயர்லாந்தில் ஆங்கில نئے([ ட்சியின் இருளடர்ந்த இழிவான "J- வித்திர | | | ஆரம்பமாயிற் று. அப்பொழுதுதான் கறுப்புக் கபில என்று பெயர் பெற்ற பிளாக் அண்டு டான் '* பட்டா ளத்தார் அயர்லாந்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் செய்த கொடுமைகள் நாகரிக உலகைத் திடுக்கிடச் செய்

  • Black and Tans.