பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184: மைக்கேல் காலின்ஸ் கடிதங்களேக் கொண்டுசெல்வதற்கு ரயில் கார்டுகளையும், இதர அதிகாரிகளையுமே காலின்ஸ் கைக்குள் போட்டுக் கொண்டான். இதுவரை அரசாங்கம் வலின்பீன் கோர்ட்டுகளேச் சகித்து வந்தது போய், இப்பொழுது திடீரெனக் கறுப் புக் கபிலர் அவற்றைத் தாக்க ஆரம்பித்தனர். கோர்ட்டு கள் கூடும் இடங்களிலெல்லாம் அவர்கள் சென்று கலைத் னர்; அவற்றில் கலந்துகொள்பவரைக் கைதி செய்த, னர். இத்தனே கஷ்டங்களுக்கு நடுவேயும் அவை ஆங்காங்கே கடந்துவந்தன. தொண்டர்களுடைய குடியரசுப் போலீஸினுடைய வேலைகளும் தடை செய்யப்பட்டன. அவர்கள் கைதி செய்த குற்றவாளிகள் அரசாங்கப் படைகளால் விடு விக்கப்பட்டதோடு, தொண்டர்களுக்கு நீண்ட காலச் சிறைத் தண்டனேகளும் விதிக்கப்பட்டுவந்தன. கறுப்புக் கபிலரும் இதர பட்டாளங்களும் ஜனங் களேப் பழிவாங்குவது சர்வ சாதாரணமா யிருந்தது. நகரங்களும் கிராமங்களும் எரிக்கப்பட்டன. கிரபராதி கள் சுட்டுத் தள்ளப்பட்டனர். ஆல்ை, ஸர் ஹமார் கிரீன்வுட், ஐரிஷ் ஜனங்களே தங்கள் விடுகளேக் கொளுத்திக் கொண்டும், தங்கள் ஆட்களைத் தாங்களே சுட்டுக் கொண்டும், அரசாங்கத்தின் மேல் பழி போடு வதாக வியாக்கியானம் செய்தார். சில சமயங்களில் தம் பட்டாளங்கள் கொஞ்சம் கட்டுக்கடங்காது சென்றுவிட்ட தாகவும் கூறி அவர் மழுப்பினர். இவ்வுரைகளே நம்பு வார் எவரும் அயர்லாந்தில் இல்லை. பசுமையான மரகதத் தீவான அயர்லாந்தின் அங் கங்கள் கறுப்புக் கபிலரால் கண்டபடி சிதைக்கப்பட்ட