பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கறுப்புக் கபிலர்: 189: லாளர்களேயே முதலில் தாக்கினர். அவர்களுக்குப் பல கொடுமைகள் இழைத்தனர். அவர்கள் பலரைச் சமுத். திரத்தில் பிடித்துத் தள்ளிவிட்டதால், வெகு பிரயாசை யுடன் நீந்திக் கரையேற வேண்டி யிருந்தது. பல கத் தோலிக்கர் கொல்லப்பட்டனர். வேறு பலர் காயப்படுத் கப்பட்டனர். இக்கொடுமைகள் காரணமாகப் பல்லா யிரம் கத்தோலிக்கர் பெண்டு பிள்ளேகளுடன் தென்பாகத் திலுள்ள டப்ளின் முதலான நகரங்களுக்குக் குடியேறி னர். டப்ளினில் வெள்ளம் பொங்கியதுபோல் அவர்கள் கூட்டங் கூட்டமாய்த் திரிவது பரிதாபமான காட்சியா யிருந்தது. கத்தோலிக்கருக்கு இழைத்த கொடுமைகள் பெல்பாஸ்டிலுள்ள அதிகாரிகளுடைய சம்மதத்தின் மேலும் கூட்டுறவிலுைமே செய்யப்பட்டவை. வின்பீனர்கள் பெல்பாஸ்டிலிருந்து வந்த சாமான் கண் யெல்லாம். பகிஷ்கரிக்கவேண்டும் என்று பிரசாரம் செய்தனர். நாளடைவில் பகிஷ்காரம் வளர்ந்தோங்கி வந்தது. பெல்பாஸ்டு முதலாளிகளும் வர்த்தகர்களும் மற்ற மாகாணங்களே கம்பியே வாழ்ந்தவர்க ளாதலால் பகிஷ்காரம் அவர்களேப் பெரிதும் பாதித்தது. இதன் பிறகுதான் கலகத்திற்குக் காரணமானவர்கள் தாங்கள் ஆராயாஅ செய்த பிழைக்கு வருந்தினர். மதவெறியும் துவேஷமும் காண்டவமாடிய அவ்வேளையில், ஆங்கில அரசாங்கம் Фг Дг/г бmгцолгGQг ஆயுதங்களே வரவழைத்து, அல்ஸ்டர் ஜனங்கள் பலருக்குக் கொடுத்து, அவர்களே விசேஷப் போலீஸாராக கியமித்தது. வ்ெறிகொண்ட ஜனங்களுடைய கையில் ஆயுதங்களையும் கொடுத்துப் படைதிரட்டிய இப்பாதகம், கஅப்புக் கபிலரை கியமித்த தைப் பார்க்கினும் மிகக் கோரமான செயலாகும்.