பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறுப்புக் கபிலர் ” 197 செப்டம்பர்மீ. 29-ம் வட தொண்டர்களுக்கும் சிப் டாய்களுக்கும் நடந்த சண்டை ஒன்றில் பாரி என்னும் 18 வயதுடைய இளைஞனேச் சிப்பாய்கள் பிடித்துக் = கொண்டனர். அவன், மிகச் சிறுவனயும் மகா சூரயுைம் இருந்ததோடு, பல அரும் பெருங் காரியங்களேச் செய்தவ ைைகயால், நாடு முழுதும் அதுதாபம் காட்டப்பட் டது. ராணுவக் கோர்ட்டு அவனுக்கு மரண தண்டனை விதித்தது. காலின்ஸ் அவனே எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்று முயன்றும் பலிக்கவில்லை. பாரி கொல்லப்படுவதற்கு முதல் நாள், காலின்ஸ் மிகவும் வியாகூலப்பட்டான். அன்று இரவு முழுவதும் அவன் யாரிடத்தும் பேசாது, ஐயோ, பாரி 1 ஐயோ, பாரி ! என்று அரற்றிவந்தான். பாரி நவம்பர்மீ முதல் தேதி யன் ஆறு கொல்லப்பட்டான். தேசத்தில் கறுப்புக் கபிலருடைய கொடுமைகள் பெருகிவந்தன. தொண்டர்களுடைய செயல்களுக்காக அவர்கள் பொதுஜனங்களைப் பழிவாங்கினர். பால்பிரிக் கனில் ஒரு போலீஸ்காரன் கொல்லப்பட்டதற்காக, அவர் கள் அங்ாகர் முழுவதையும் சூறையாடினர். அங்கிருந்த மதுக்கடைகளில் புகுந்து இருந்த மதுவகைகளே யெல்லாம் குடித்துவிட்டு, ஊரெங்கும் தீவைத்துச் சுட ஆரம்பித்தனர். இக்காரியங்கள் எல்லாம் மேலதிகாரிகள் உத்தரவின் மேலேயே நடந்தவை என்று பின்னல் -சில் சிப்பாய்களே ஒட புக் கொண்டனர். பால் பிரிக் கனில் செய்த கொடுமைகளேச் சகிக்காது சில கறுப்புக் கபிலர்கூட ராஜிநாமாச் செய்தனராம். தொண்டர்கள், கறுப்புக் கபிலருடைய அட்ட காசங்களேச் சிறிது அடக்காவிட்டால், பெரிய அபாய