பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 மைக்கேல் காலின்ஸ் , 4. 1914-லிருந்து شناسانانچه அழிவு வேலை களுக்கும் பலாத்காரச் செயல்களுக்கும் தண்டனை யில்லா மல் செய்தல்.’ * கிரிபித் மீண்டும் டாக்டர் குளுனேக் கண்டு பேசி விட்டுக் காலின்ஸ்-க்கு அறிவித்தார். இரு பக்கத்தாரும் போராட்டத்தை நிறுத்திக் கெளரவமான சமாதானத் திற்கு முயலவேண்டும் என்பதே. அவர் யோசனை. டெயில் ஐரான் வெளிப்படையாக வேலை. செய்வதற்கு ஆங்கில அரசாங்கத்தின் சம்மதம் இல்லாவிட்டாலும் பா தகமில்லை என்பதும், அது. வழக்கம்போல் வேலை o செய்துவர் அதுமதிக்கப்படும் என்பதும் அவர் எண் ணம். காலின்ஸ், சமாதான உடன்படிக்கை முடிவதற்கு டெயில் ஐரான் அங்கத்தினருடைய சம்மதத்தையே கேட்கவேண்டும் என்றும், அரசாங்கம் பின்னல் ஐரிஷ் பிரதிநிதிகள் என்ற பெயரால் எவர்களேயேனும் கூட்டி வைத்து முடிவு செய்தால் சம்மதிக்க முடியாது என்றும் அவருக்கு ஞாபகப் படுத்தின்ை. கிரிபித் தாமும், அவ் விஷயத்தை . வற்புறுத்தியிருப்பதாகவும், ஐரிஷ் ஜனங்களின் பிரதிநிதிகள் என்னும் சொற்ருெடர் டெயில் ஐரான் அங்கத்தினரையே குறிக்கும் என்றும் விளக்கினர். -- ஆர்ச்பிஷப் குளுன் மீண்டும் லண்டனுக்குச் சென்று, லாயிட் ஜார்ஜிடம் நடந்த விஷயங்களேக், கூறினர். பிரதம மந்திரி ஐரிஷ் இ.தொண்டர்கள். ஆயுதங்களேத் தங்களிடம் சமர்ப்பிக்கவேண்டும் என்று - கூறினர். குளுன் தம்மிடம் , முன்னல் இப்பிரச்னை, கூறப்படவில்லை என்றும், تنگ ہلا , لیے சமர்ப்பணம் என்ற பேச்சை எடுத்தாலே எல்லா ராஜி முயற்சிகளும் சித