பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 மைக்கேல் காலின்ஸ் __ تقق == = L = வருமானத்துக்குத் தக்கபடி ஏகாதிபத்தியப் படைச்செல வுக்கு ஒரு பகுதி செலுத்தவேண்டும். இரு நாடுகளுக் குள்ளும் ஒன்றின் வர்த்தகப் பொருள்மேல் மற்ற து வரி விதிக்கக் கூடாது. வட அயர்லாந்தின் ஜனங்கள் விரும் பிலைன்றி, அவர்களுக்குள்ள தனி அரசாங்கத்தையும் பார்லிமெண்டையும் கலேக்கக் கூடாது. இந் நிபந்தனைகளில் கடைசியானது அயர்லாந்தை இரண்டாகப் பிரிக்கவேண்டும் என்னும் நோக்கத்தை நிறைவேற்றுவது. அதைத்தான் ஐரிஷ் தேசீயவாதி கள் விரும்பவில்லை. சின்னஞ் சிறு தீவான அயர்லாந் தைப் பாகிஸ்தான் செய்வது அதைச் சீர் குலேப்பதா கும். மற்ற நிபந்தனைகள் அவ்வளவு கொடுரமானவை யல்ல. மேலும், அவைகளைப் பின்னல் மாற்றவும் செய் தார்கள். டிவேலரா இங்கிலாந்திலிருந்து திரும்பிவந்து, மங் திரி சபையிலுள்ள தம் தோழர்களேக் கலந்து பேசினர். சிமையில் இருக்கும் பொழுதும் அவர் காலின்ஸ்-க்கு அடிக்கடி விஷயங்களேத் தெரியப்படுத்தி யிருந்தார். கன் ருய்க் கலந்து ஆலோசித்து, ஆகஸ்டுமீ 10-ம் தேதி அவர் ஐரிஷ் ஜனங்களும் டெயில் ஐரானும் ஆங்கில அர சாங்கத்தின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வழியில்லை என்று பிரதம மந்திரிக்கு ஒரு கடிதம் அனுப்ப நேர்ந் தி ஆ. . இதற்கிடையில் சிறையிலிருந்த டெயில் ஐரான் அங்கத்தினர்கள் விடுதலே செய்யப்பட்டனர். ஆளுல், மரண தண்டனே பெற்றிருந்த nன் மக்கியோன் மட்டும் விடப்படவில்லை. காலின்ஸ் இச் செய்தியைக் கேட்டு, வெஞ்சினங் கொண்டு, ஆகஸ்டும் 18-ம்தேதி கீழ்க்கண்ட்