பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 மைக்கேல் காலின் ஸ் டெயில் ஐரான் லாயிட் ஜார்ஜின் சமாதானத் திட்டத்தை ஏகமனதாக கிராகரித்தது. டிவேலரா, ஆகஸ்டு மாதம் 24-ம் தேதி இவ்விஷயத்தை லாயிட் ஜார்ஜ-க்கு அறிவித்தார். இரண்டு தி ன ங் க ளு க் கு ப் பின்னல் பிரிட்டிஷ் பிரதம ந்மதிரி டிவேலராவுக்குக் கண்டிப்பான ஒரு கடிதம் எழுதினர். அதில் அவர், குடியேற்ற காட்டக்தஸ்தை அயர்லாந்து விரும்பவில்லை என்ருல் அது மன்னருக்கு விசுவாசம் காட்ட மறுப்பதாயும், பிரிட்டிஷ் சாம் ராஜ்யத்தில் ஒர் உறுப்பாக இருக்க மறுப்பதாயும் பொருள்படும் என்றும், அவர்களுடைய நோக்கத்தைத் தெளிவாய் அறிவித்துவிடும்படியும் எழுதியிருந்தார். இங்கிலேயில் ஐரிஷ் அரசாங்கம் தன் உத்தியோகஸ் தர்களுக்கு, ஆங்காங்குள்ள தொண்டர் படைகளின் வலி மையையும் ஜனங்களுடைய மனப்பான்மையையும் பற்றி அறிவிக்கும்படி, ரகசியமாக உத்தரவுகள் அனுப்பியிருந் தது. ராணுவ அதிகாரிகளுடைய செயல்களைப் பார்த் தால், அவர்கள் மறுபடி போர் தொடங்கும் நோக்கத் துடன் இருந்ததாய்த் தெரிந்தது. உதாரணமாக, ராணுவத் தலைமைக் காரியாலயம் பட்டாளங்களுக்குப் பின்கண்ட உத்தரவு அனுப்பியிருந்தது : ஒவ்வோர் உத்தியோகஸ்தனும் தன் ஸ்டேஷனச் சுற்றி யுள்ள பிரதேசத்தில் கலகக்காரர்கள் என்ன செய்து வருகிறர்கள் என்பதையும், எங்கெங்கு செல்லுகிருர்கள் என்பதையும் கண்டு பிடிக்க எல்லா முயற்சிகளையும் செய்யவேண்டும். முக்கிய மாய்க் கவனிக்க வேண்டிய விஷயங்கள். 1. அணிவகுத்துத் தேகப்பயிற்சி செய்ய எத்தனே பேர் கட்டுகின்றனர் ?