பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதார் பூசல் 259 o: ஆங்கிலேயர் கையிலிருந்து பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் நெருக்கடியான அச்சந்தர்ப்பத்தில் தேசத்தின் அமைதியைப் பாதுகாக்க வேண்டியது அவ சிேயம் என்றும், எந்தக் கட்சியும் தான்.வெற்றியோ தோல் வியோ அடைந்ததாக வெறிகொண்டு ஆடக் கூடாது என்றும், எதிர்க் கட்சியிலும் எத்தனேயோ:உத்தமர்கள் இருப்பதைத் தான் அறிந்திருப்பதாயும், டிவேலரா விடம் தான் என்றும் அன்பில் குறைந்திருக்கவில்லே என்றும் அவன் உருக்கமாகப் பேசினன். எவ்வாருவது தேசத்தில் அமைதி ஏற்படுவதைக் கண்டு, பொதுஜனங்கள் களிப்படைந்து, எங்கும் ஆரவா ரம் செய்தனர். ஆல்ை, கிலேமையை உள்ளவாறு அறிக் தவர்கள், பெரு மகிழ்ச்சிக்கு இடமில்லை என்றும், எதிர் காலத்தில் என்னென்ன அபாயங்கள் நேருமோ என்றும் 16 சோதரர் பூசல் (1922 ஜனவரி-ஏப்ரல் ) கலங்கினர். - ΟΗΕΗΟΗΟΗΟ-Ο- IC-C-C=C) ஜனவரி மாதம் 9-ம் தேதி டெயில் ஐரான் மறுபடி கூடியது. கூட்ட ஆரம்பத்திலேயே, டிவேலரா, தம் தலைமைப் பதவியை ராஜிநாமா செய்வதாயும், மேற் கொண்டு அரசாங்கத்தை நடத்துவதற்கு வேண்டிய எற்பாடுகளைச் செய்யும்படியும் கூறினர். அதன்பின்