பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 -- மைக்கேல் காலின்ஸ் வருகிருர். இவர்கள் இருவருடைய வாழ்க்கையையும். பார்க்கும்போது, தேசத்திற்காக இறந்து-வாழ்வது மேலா, அல்ல்து இருந்து-வாழ்வது மேலா என்பதை நிர்ணயிப்பது கஷ்டமா யிருக்கிறது. - இந்தியாவில் சுயராஜ்ய மாளிகையை நிறுவும்போது *அதன் அஸ்திவாரங்களில் தோண்டிப் பார்த்தால், எண் னற்ற தியாகிகளின் எலும்புகளைக் காணலாம் என்று பண்டித மோதிலால் நேரு கர்ஜித்தார். அதற்கு ஏற்ரும் போலவே, காலின்ஸின் அஸ்திகள் ஐரிஷ் சுதந்திர மாளி கையின் அடிவாரத்தில் போய்ச் சேர்ந்து விட்டன. இன்.அறு அயர்லாந்து விடுதலை யடைந்து வாழ்கின் றது ! ஆல்ை காலின்ஸை அங்கு காணவில்லை. மைக் இல் கர்லின்லை இழந்த அயர்லாந்தில் மலர்கள் எப்படி மலர்-இன்றன ? இன்னிசைக் குரலில் பறவைகள் எவ் வாஅ) பாடுகின்றன 2. என்று தேசத் தொண்டர்கள் துயருறுவார்கள். ஆளுல், காலின்ஸ் போன்ற தேசபக் தர்களும் விரர்களும் உண்மையில் மறைந்தொழியவே முடியாஅது : காலின்ஸ் மறையவில்லை ; அவன் அழியாச் சுடர் s -- கார்க் நகரம்