பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈஸ்டர் கலகம்

43


கும், பந்தய ஓட்டங்களுக்கும் சென்றுவிட்ட பேர்களே தலைமைக் காரியாலயத்தை அ. அவர்களே வைத்துக்கொண்டு நண்பகலில் ஆரம்பமாகிவிட்டது. டப்ளின் நகரத்திலுள்ள் கபால் காரியாலயமும் வேறு பல கட்டிடங்களும் தொண் டர்களால் பிடிக்கப்பட்டன. தபால் காரியாலயமே குடி

யாகப் படையின் தலைமை ஸ்தலமாக்கப்பட்டது. அங் கிருந்து பின்கண்ட விளம்பரம் வெளியிடப்பட்டது : ஐரிஷ் குடியரசின் தாற்காலிக அரசாங்கம் அயர்லாந்தின் மகாஜனங்களுக்கு

  • கடவுளின் பெயராலும், பழைய சமுதாய உணர்ச் சியைக் கொடுக்கும் கழித்துபோன தலைமுறைகளின் பெய ராலும், அயர்லாந்து, எங்கள் மூலமாக தன் கொடியைப் பாதுகாக்கத் தன் குழந்தைகளை அழைத்துச் சுதந்திரத் திற்காகப் போராடுகின் ருள்.
  • .

அயர்லாந்தைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கு அவள் மக்களுக்கே உரிமை உண்டு என்பதையும், அயர் லாந்தின் கதியைத் தீர்மானிப்பதற்கு அவர்களே தவிர்க்க முடியாத-தடையில்லாத முழு உரிமையும் - உடையவர்கள் என்பதையும் நாங்கள் விளம்பரப் படுத்துகின்ருேம். நீண்ட காலமாக அந்நிய ஜனங்களும் அந்நிய அரசாங் கமும் அவ்வுரிமையை அபகரித்துக் கொண்டிருப்பினும், அவ்வுரிமையை அழிக்கவில்லை. ஐரிஷ் மகாஜனங்களை அழித்தாலொழிய அவ்வுரிமையை அழிக்க முடியாது. ஒவ்வொரு தலைமுறையிலும் ஐரிஷ். மகாஜனங்கள் தேசீய சுதந்திரத்திற்கும் அதிகாரத்திற்கும் தங்களுக்குள்ள உரிமையை நிலைநாட்டி வந்திருக்கிருர்கள். சென்ற 300