பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைக்கோட்டம் 51 தால், அயர்லாந்தின் சரித்திரம் வேறு விதமாக மாறி யிருக்கும். அன்று உயிரோடு விடப்பெற்ற காலின்ஸ் தான், பிற்காலத்தில் ஒற்றர்களின் வர்க்கத்தையே கரு வறுத்து, போலீஸ் ஆட்சியையும் ஒழித்துவிட்டான். அப்பொழுது கொலை வெறியுடன் அவனே ஏறிட்டுப் பார்த்த ஒற்றர்கள் பிற்காலத்தில் அவன் பெயர் கேட் கவே அஞ்சினர்கள். குண்டுக்கு இரையாவதற்காகச் சுமார் 100 பேர் அனுப்பப்பட்டனர். வேறு சுமார் 500 பேர் காடுகடத் தப்பட்டு, ஆங்கிலச் சிறைகளிலே தள்ளப்படுவதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர். காலின்ஸ் முத லில் ஒரு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னல் பிராங் கோச் என்னு மிடத்திற்கு மாற்றப்பட்டான். 4 초초로 표 சிறைக்கோட்டம் இங்கிலாந்தின் வடபாகத்தில் வேல்ஸ் என்பது ஒரு பகுதி. அதில் பிராங்கோச் என்னும் கிராமம் இருக் கிறது. அங்கே விஸ்கி வடிக்கும் தொழிற்சாலை யொன்று கைதிகளே அடைத்து வைப்பதற்காகச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டிருந்தது. ஐரோப்பா யுத்தத்தில் நேச தேசப் படைகளால் கைதி செய்யப்பட்ட ஜெர்மன் கைதிகள் அங்கே அடைத்து வைக்கப்பட் டிருந்தனர். இடையில் அயர்லாந்தில் ஈஸ்ட்டர் கலகம்