பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மைக்கேல் காலின்ஸ்


82 மைக்கேல் காலின்ஸ் ஈடுபடுதல், ராஜீய வேலைகள் செய்தல் முதலியவற்றிற் காக அவர்கள் நியமிக்கப்படவில்லை. எந்தத் தனி அரசியல் தலைவனேயும் அவர்கள் பின்பற்றுவதில்லை. அவர்களுடைய விசுவாசம் ஐரிஷ் ஜனசமூகத்திற்கே பாத்திரமானது. எல்லா யுத்தவிரர்களும் தங்கள் மேலதிகாரிகளுக்குப் பணிவதுபோல் அவர்களும் தேர்க் தெடுக்கப்பட்ட தலைவர்களின் கீழே பணி செய்கிருள்கள். தலைவர்களுக்குப் பணிவது நபர்களேப் பொறுத்த சம்பந்தங்கள் அல்ல. மரியாதை என்பது பதவிக்கே யொழியப் பதவியிலுள்ள மனிதனுக்கன்று." தொண்டர் படை எதிர்கால ராணுவமாகவே கருதப்பட்டது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. - கட்டாய ராணுவச் சட்டத்தை அமல் கடத்த எண்ணிய அரசாங்கம் முதலில் ஜனங்களேப் பயமுறுத் திப் பார்த்தது. இதற்காகப் பல விளம்பரங்கள் செய் யப்பட்டன. கிலப்படை, கடற்படை, ஆகாயப்படை முதலியவற்றில் எதில் வேண்டுமாயினும் இஷ்டம் போல் சுதந்திரர்களாகச் சேருகிறீர்களா? அல்லது, எங்கே போய்ச் சேரவேண்டும் என்பதைப் பற்றித் தீர்மானிக்க உரிமை யில்லாமல், உங்களேச் சேரும்படி கட்டாயப் படுத்தும் வரை காத்திருக்கப் போகிறீர்களா ? நீங்கள் கொடுக்கவேண்டிய தொகையினரைக் கொடுக்கிறீர்களா? அல்லது கட்டாயத்தில்ை அதற்கு மூன்று மடங்கு அதிகமானவர்களே இழுத்துக்கொண்டு போகவேண் டுமா ? இது ஒரு விளம்பரம். இதற்கு அன் டோக்லக்', அத்தகைய கிலேமை ஏற்படுமானல் ஐரிஷ் தொண்டர் களின் கொள்கை என்ன என்பது முன்னரே (էքւդ-6ձ/ செய்யப்பட் டிருக்கிற அ......... ஒவ்வோர் உண்மைத்