பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. தெரிகில, குறிப்பு வினைகள்

தெரிநிலவின, குறிப்புவின என வினைகள் இருவகைப் படும். 1. தெரிநிலவின

தெரிநிலை வினை காலத்தை வெளிப்படையாகக் காட்டும். இதன் பகுதி வினையாக இருக்கும்.

செய்தான்-இறப்பு செய்கிருன்-நிகழ்வு செய்வான்-எதிர்வு தொல்காப்பியர் காலத்தில் சில ெ தரிநிலைகள் குறிப்பாவே காலம் காட்டின. 2. குறிப்புவினை

குறிப்புவினை காலத்தைக் குறிப்பாக உணர்த்தும். இதன் பகுதி பெயராகவும் பண்பாகவும் இருக்கும். இஃது ஆரும் வேற்றுமை உடைமைப் பொருளையும், ஏழாம் வேற்றுமை இடப்பொருளையும், ஒப்புப் பொருளையும் உணர்த்தும்.

பொன்னன்-பெயர் கரியன்-பண்பு *

அகத்} J) பொருள்

} உடைமைப்பொருள்

புறத்தன் பொன்னன்னன்

புலி போல்வன் } பெயர்} ஒப்புப் பொருள்