பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

17. தெரிநிலைவினை, குறிப்புவினை எனும் பாகுபாடு திராவிட மொழியின் சிறப்பியல்பாகும்.

தெரிநில்ைவின்ை, வினைப்பகுதியை அடியாகக் கொண்டு தோன்றும். குறிப்புவினை, பெயர்ச் சொற்களையும் பண்புச் சொற்களையும் அடியாகக் கொண்டு தோன்றும்.

வனைந்தான்-தெரிநிலை வினை

பொன்னன்  :*}l

இவ் வமைப்பு ஐரோப்பிய மொழிகளில் இல்லை. 18. ஐரோப்பிய மொழிகளில் வினைதான் பயனிலையாக வரும். .

தமிழில் வினையேயன்றிப் பெயரும், வினவும் பயனிலை களாய் வரும். -

அவன் வந்தான்-தெரிநிலை அவன் பொன்னன்-குறிப்பு வினை அவன் சாத்தன்-பெயர் அவன் யாவன்-வின 19. ஐயுற்றவிடத்தும், இருதிணைப் பொருள்கள் விரவு மிடத்தும் பொதுமையும்,மிகுதியும் காட்டும் பெயர் வினைகளே தமிழில் முடிபுகளாக (பயனிலைகளாக) வருகின்றன.

குற்றயோ மகனே தோன்றா நின்ற1உருபு? ஆணுே பெண்னே தோன்றா நின்ற உருபு? ஆணுே பெண்னே தோன்றா நின்றார்? சோறும், கறியும் அயின்றார் உடையும், வளையும், முடியும் அணிந்தார். செப்புத் தொடர், வினத் தொடர் எனத் தமிழில் தொடர்கள் இருவகையாக அமையும். .

யாவர், யாது முதலாய வினப் பெயர்களோ, ஆ, ஒ எனும் எழுத்துகளை ஈற்றில் கொண்ட பெயர், வினைகளோ செப்புத்